09 December 2014

Thirumoolar

திருமூலர் அவரது பாடலில் " யாவர்க்குமாம் இறைவருக்கொரு பச்சிலை, யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுரை, யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி, யாவர்க்குமாம் பிறருக்கு இன்சொல்தானே"


இதன் மூலம் இறைவனுக்கு வில்லவ இலையான பச்சையிலையால் அர்ச்சித்து விட்டு, பசுவுக்கு ஒரு வாய்அளவிலான பசும்புல்லும், தான் உண்ணும் உணவில் மற்ற வர்களுக்கு ஒரு கைப்பிடி உணவும் வழங்குங்கள். இதுவும் முடியாத போது தாங்கள் பேசும் பேச்சிலாவது பிறரிடம் அன்பாக பேசுங்கள் என்ற கருத்தை வலியுறுத்திகறார்!

No comments:

Post a Comment